​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு ! உச்சநீதிமன்றத்தில் 4 ஆம் தேதி விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 எம்.எல்.ஏ.க்கள் கொறாடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் தி.மு.க....

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.   கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்...

தன்னை நம்பி வந்த 18 பேரையும் காவு கொடுத்துவிட்டார் - டிடிவி தினகரன் மீது அமைச்சர் RB உதயகுமார் கடும் விமர்சனம்

தன்னை நம்பி வந்த 18 பேரையும் காவு கொடுத்து, பதவி இழக்க வைத்துவிட்டு, தான் மட்டுமே எம்எல்ஏ பதவியை பெற்றுக்கொண்டிருப்பதாக, டிடிவி தினகரன் மீது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை எழிலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 18...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக, டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சந்தித்து,...

18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் மேல்முறையீடு செய்யப் போவதாக 18 எம்எல்ஏக்கள் அறிவித்துள்ள நிலையில் கேவியட் மனு தாக்கல் ...

உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கில், அக்டோபர் 22க்கு பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எம்.சத்தியநாராயணனை...

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்கள் பாதிப்பு - டி.டி.வி.தினகரன்

பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நேற்று பேசிய அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க...

18 MLAக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் வரும் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அன்றை தினம் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2...

18 எம்.எல்.ஏகள் தகுதி நீக்க வழக்கில் முதலமைச்சர் தரப்பு வாதம் நிறைவு

18 எம்.எல்.ஏகள் தகுதி நீக்க வழக்கில் முதலமைச்சர் தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம்  23ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறார்.   முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 5வது நாளாக விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.  இன்று 3-வது நாளாக சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதங்களை முன்வைத்து வருகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பு...