​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சவூதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சவூதி  கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் இரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது அண்மையில் டிரோன் மூலமாக  வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. தீயை உடனடியாக நிறுவனம்...

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோல்ப் மைதானத்தை கார் ஓட்டி சேதப்படுத்தியவர் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோல்ப் மைதானத்திற்குள் காரைச் செலுத்தி சுமார் 12 லட்ச ரூபாய் அளவுக்கு சேதம் விளைவித்த நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோல்ப் மைதானம் அமெரிக்காவின் பெட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நியூ ஜெர்ஸி பகுதியைச்...

கர்நாடகம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கனமழை பெய்யும்

கர்நாடகம், மகாராஷ்ட்ரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் பல...

முப்படைகள் நவீனமயமாக்கலுக்கு மிகப்பெரிய திட்டம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதற்காக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 17 ஸ்குவாட்ரம்  விமானப்படைத் தளம் ரபேல் விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில் புத்துயிர்ப்பு செய்யப்படுகிறது. இன்று புத்துயிர்ப்பு பணிகளைத் தொடங்கி வைக்க...

தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை - டிரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் தான், டேவிட் முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஆப்கன்...

சீனாவிலிருந்து இந்தியா வரும் அமெரிக்க நிறுவனங்கள்...

அமெரிக்க அதிபரின் அதிரடி வரி விதிப்பால் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவரும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி...

"உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்" அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கடும் தாக்கு

உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்தவரும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து பல்வேறு விவகாரங்களை அணுகி பழுத்த அனுபவம் பெற்றவருமான ஜேம்ஸ் மார்ட்டிஸ்,...

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணியை கண்காணிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒஹையோவில் வால்மார்ட் நிறுவனத்தில் இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக பேட்ரிக் க்ரூஸியஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க...

கெடுபிடிகளை மீறி செய்தியாளர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த பெண் அதிகாரி

அமெரிக்காவின் பத்திரிகை செயலாளரான பெண் அதிகாரி, வடகொரிய அதிகாரிகளின் கெடுபிடிகளை மீறி, முட்டி மோதி அமெரிக்க செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர்...

ஜப்பானிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜப்பானிலிருந்து டெல்லி புறப்பட்டார்.  கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவர், இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர்...