​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆக்சிலேட்டர் பிரச்சனையால் 100க்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் விபத்து?

அமெரிக்காவில் ஆக்சிலேட்டர் தொடர்பான பிரச்சனையால் டெஸ்லா நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட கார்கள் விபத்தில் சிக்கியதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3 ஆகிய 3 மாடல்களை சேர்ந்த 127 கார்களில் ஆக்சிலேட்டரை அழுத்துவது தொடர்பான...

டுவிட்டரை விட்டு விலகுவதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் அறிவிப்பு

தனது ட்வீட் மூலம் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளும் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தாய்லாந்து குகைக்குள் கடந்த ஆண்டு சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்க வீரர் குறித்து அவதூறு கருத்து...

டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி காரின் அற்புதம்

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று கரடிகளைக் கண்டதும் தானாக பிரேக் பிடித்து நின்றது. ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் ஆட்டோ பைலட் கார் ஒன்று மோண்டானா மாகாணத்தின் சாலையில் உடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் அந்தக் கார்...

புது வித ஒலிப்பான் சத்தங்களுடன் வரவிருக்கும் டெஸ்லா கார்

டெஸ்லா கார்களில், மனித வாயு வெளியேற்றம் முதல் ஆடு கத்தும் சத்தம் வரை பல சத்தங்களை ஒலிப்பானாக வைக்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது விமர்சனத்துக்கும் வரவேற்புக்கும் ஆளாகியுள்ளது. அமெரிக்க பாதசாரி பாதுகாப்பு விரிவாக்கச் சட்டம் 2010-ன் படி, 30 கிலோ மீட்டருக்கும்...

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் போது விபத்துக்குள்ளாவதாக புகார்

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உள்ள புகார்கள் குறித்து அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பான என்.எச்.டி.எஸ்.ஏ. விசாரணை மேற்கொண்டுள்ளது. டெஸ்லா கார்கள் உரிமையாளர் இருக்கும் இடத்தில் இருந்து 200 அடி தூரத்திலும் உரிமையாளரின்...

சீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டெஸ்லா கார் நிறுவனத்தில் இம்மாதம் உற்பத்தி தொடங்க உள்ளது.  அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீனாவின் ஷாங்காய் நகரில் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. கடல் கடந்து அந்நிறுவனம் அமைத்துள்ள முதல்...

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் செல்ல உள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க வருமாறு...

டெஸ்லா மின்சாரக் கார் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம்  தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமாகும். டெஸ்லா கார் மின்சாரக் கார் உற்பத்தியில்...

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த...

ஜப்பான் அலுமினியத்திற்கான இறக்குமதி வரியை நீக்க முடிவு

டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கான வரியை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார்களுக்கும், ஆற்றல் சேமிப்பு தயாரிப்புகளுக்குமான பேட்டரி செல்களைத் தயாரிக்க அலுமினியம் முக்கியமானது. ஆனால் அமெரிக்காவில்...