​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன தலைவராகிறார் பெண் அதிகாரி

அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ((Tesla)) தலைவராக ராபின் டென்ஹாம் ((Robyn Denholm)) என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா நிறுவனம், எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தில்...

2019-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்: எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார், 2019-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தாம் நம்புவதாக அதன் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தமது டிவிட்டரில்,...

எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நினைத்து டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது : எலான் மஸ்க்

தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கருதி அதனை டுவிட்டர் நிர்வாகம் தற்கலிகமாக முடக்கி விட்டதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக, எவ்வளவு நேரம் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறித்து அவர் தனது...

டெஸ்லா தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்

அமெரிக்காவில் மின்சாரக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து எலன் மஸ்க் விலகுகிறார். டெஸ்லா நிறுவனத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் போவதாக எலன் மஸ்க் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக...

டெஸ்லா தலைவர் பதவியிலிருந்து Elon Musk ராஜினாமா செய்ய முடிவு

அமெரிக்க பங்குச் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, டெஸ்லா கார் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து எலன் மஸ்க் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி,...

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் மீது வழக்கு

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட முயன்றதாக, அவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து, அனைத்து பங்குகளையும் தானே திரும்பப்...

விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

டெஸ்லாவின் மாடல் 3 கார், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் விபத்து சோதனையில் முழு அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. வேறொரு வாகனத்துடன் மோதும் போது காரின் முன்பக்கமாகவும், பின் பக்கமாகவும் ஏற்படும் விளைவுகள், உருளும் போது உண்டாகும் சேதங்கள் உள்ளிட்டவற்றைக்...

துருக்கியில் நடந்த போட்டியில் வினோதம்..! விமானத்தை வென்றது மோட்டார் சைக்கிள்

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில் போர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை பந்தய மோட்டார் சைக்கிள் தோற்கடித்துள்ளது. அந்நாட்டின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் துருக்கியின் போர் விமானம், பயணிகள் விமானம், டெஸ்லா மின்சார கார், பந்தயத்தில்...

மின்சாரத்தில் இயங்கும் SUV கார் - Audi அறிமுகம்

மின்சாரத்தின் மூலம் இயங்கும் காரை, ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடி நிறுவனத்தின் இ டார்ன் ((E torn)) எஸ்.யூ.வி. கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காரின் விலை 54 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ்...

குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில் இந்தியா-செர்பியா இடைய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

செர்பியா சென்றுள்ள குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா - செர்பியா இடையேயான 70 ஆண்டுகள் நட்புறவைக் கொண்டாடும் நேரத்தில் அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யாவை, செர்பிய...