​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2-ஜி வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்ட, 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிபதி ஓபி சைனி அமர்வில் இருந்து, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாறுகிறது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக...

திகார் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உணவுதான் சிதம்பரத்திற்கும் வழங்கப்படும் - நீதிபதி

திகார் சிறையில் அனைவருக்கும் அளிக்கப்படும் உணவுதான் ப.சிதம்பரத்திற்கும் வழங்கப்படும் என்றும், வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதிக்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,...

சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்...

டெல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்த 14 நாள் காவல் ரத்தாகுமா?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது குறித்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீனை மறுத்து 14...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,...

ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே சிபிஐ காவல் முடிவுக்கு வந்தாலும், அமலாக்கத்துறையால் சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த...

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

90 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பிரச்சினையை உச்சநீதிமன்றம் வரை இழுத்து வந்து நீதித்துறையின் நேரத்தை வீணடித்து விட்டதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வேண்டுமென்றே சுதந்திரப் போராட்ட...

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி...

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

கைது நடவடிக்கைக்கு எதிராக, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிதம்பரம் சிபிஐ காவலில் 5 நாட்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா...

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.ஐ.என்.எக்ஸ் மீடியா  முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்...