​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிசிலிருந்து விலகினார் ரோஜர் பெடரர்

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான பெடரர், முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக...

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிச்சுற்றில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரிய வீரரை வீழ்த்தி, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. வாகையர் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில், செர்பிய...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிச் சுற்றில் முன்னணி வீரர் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் எதிர்கொண்டார். 4 மணி நேரத்திற்கும்...

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் : ரபேல் நாடல் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கைர்கியோஸை  6-3 3-6 7-6 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரபேல் நாடல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்னில் நடைபெற்றவரும் போட்டியில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த டோமினிக்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே 3-வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்நாட்டின் ஆஷ்லேவும் , ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அந்த போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே 2-வது சுற்றில் 6-1, 6-4 என்ற...

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹாலெப் (SIMONA HALEP) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபெர் பிராடியை (JENNIFER BRADY) எதிர்கொண்ட சிமோனா ஹாலெப்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் தோல்வி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கி உள்ளது. இதில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா முதல் சுற்று...

ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், ஜெர்மன் வீரர் ஜேன் - லென்னர்ட் ஸ்ட்ர்பை (Jan-Lennard Struff) முதல்சுற்றில் எதிர்கொண்ட ஜோகோவிச் 7-6, 6-2, 2-6, 6-1 என்ற...

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஜோடி சாம்பியன்

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டு வீராங்கனை நாடியா கிச்செனோக், சீனாவை...

ஆஸ்திரேலியா டென்னிஸ் போட்டி : இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது. அந்நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து...