​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகளிருக்கான பெட் கோப்பையை வென்றது பிரான்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெட் கோப்பை ((Fed Cup)) மகளிர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் நாடு கோப்பையை கைப்பற்றியுள்ளது. பெர்த் நகரில் இருநாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு இடையே ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் வென்று தலா 2 புள்ளிகள்...

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார். ஏடிபி போட்டிகளில் ஒன்றான இப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 28ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரரான...

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் ( Basel) நடைபெறும் டென்னிஸ் போட்டியில், அந்நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய போட்டியில் பெடரரும், மால்டோவாவின் ராடு அல்போட்டும் மோதினர். இதில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி...

மகாராஷ்டிரா, ஹரியானாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள்...

14 ஆண்டுக்கால காதலியை மணந்தார் ரபேல் நடால்

டென்னிஸ் உலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், 14 ஆண்டுக்காலமாக தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால்,...

கிரிக்கெட் வீரரை மணக்கவிருக்கும் சானியா மிர்சாவின் சகோதரி

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனான அசாருதீனின் மகனை திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. சானியாவின் சகோதரியும் ஃபேசன் ஸ்டைலிஸ்ட்டுமான ஆனம் மிர்சா, அசாருதீனின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆசாத்தை திருமணம் செய்துகொள்ளப்போவதாக...

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில்...

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் தீம் சாம்பியன்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார். பெய்ஜிங் நகரில் நடைபெற்று வந்த இப்போட்டியின், ஆடவர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தினார். பெண்கள்...

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஜப்பான் ஒபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனை (John Millman) ஜோகோவிச் எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச்சின் ஆதிக்கமே...

ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், பெல்ஜியம் வீரர் டேவிட் காபினை ((David Goffin)) எதிர்கொண்டார். 90 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 6-3 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்...