​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிதாக பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான தடை கோரிய வழக்கு - பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு

தமிழகத்தில் புதிதாக பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் அது கொள்கை ரீதியான முடிவு என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை முன்பு விசாரித்த நீதிமன்றம் தமிழக ஊரக பகுதிகளில்...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு முடிவு

சென்னை மாநகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் வரும் வாரம் தூர்வாரும் பணி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் ஏரிகளில் 40...

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா..!

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள, தடுப்பணையை 40 அடியாக உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதை, தமிழக அரசு, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாலாற்றில், ஆந்திர அரசு ஏற்கனவே 29 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை...

குடிமராமத்துப் பணிகள் செய்ததாகக் கூறி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேடு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தூர்வாராமலேயே, குடிமராமத்துப் பணிகள் செய்ததாகக் கூறி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சோழ வந்தான் அருகே உள்ள தேனூர் கண்மாய் பாசனத்தை ஆதாரமாக கொண்டு ஆயிரம்...

ஆவின் பால் வினியோகம் செய்வதற்கான டேங்கர் லாரி டெண்டர் ரத்து

ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் பால் வினியோகம் செய்ய, 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரி மாதம் 7...

2021ஆம் ஆண்டுக்குள், சென்னை முழுவதும் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும்

2021ஆம் ஆண்டுக்குள், சென்னை மாநகரம் முழுவதும் உயர் மின்கம்பிகள்,  புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண்டுக்குள் அரசு செயல்படுத்துமா என, பேரவையில் கேள்வி...

காட்பாடியில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி தொடக்க பூஜைக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனை அழைத்துச் செல்வதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய துரைமுருகன் திமுக ஆட்சிக்காலத்தில் காட்பாடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் தனது முயற்சி நின்று...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப்பதால், காப்பர் கிடைப்பதில் தாமதம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப்பதால், காப்பர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் மின்மாற்றிகள் அமைப்பது தொடர்பான அந்தத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் குடியிருப்புகள் எதிரில் மின்மாற்றிகள் அமைக்க பொதுமக்கள் சம்மதிப்பது...

LPG லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் நியமனம்

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து, அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் மாநில அளவிலான புதிய...

எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு

எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி எண்ணெய் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட, மாநில அளவிலான புதிய டெண்டர் முறையில், 4 ஆயிரத்து...