​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்லவே வந்துள்ளோம்; பாராட்ட அல்ல - துரைமுருகன்

எதிர்க்கட்சிகளாகிய தாங்கள் அரசை  குற்றம் குறை சொல்லவே வந்துள்ளதாகவும் பாராட்ட அல்ல என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமியின் குற்றம்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல்...

வீதி வீதியாகச் சென்று கொசு மருந்து தெளிக்கும் மாற்றுத்திறனாளியின் சமூக அக்கறை

புதுச்சேரியில் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஒருவர் டெங்கு கொசுவை ஒழிக்கும் நோக்கில் வீதி வீதியாகச் சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாரம் பகுதியில் பைண்டிங் கடை வைத்து நடத்தி வரும் ஜோசப் என்பவர், சமூகத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்....

மழைக்கால நோய்கள்.. தற்காப்பும்..தீர்வும்..!

காய்ச்சல், சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை வரும் முன் காப்பது குறித்தும் வந்தபின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... கோடை காலம், குளிர் காலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியின் இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு...

ஆழ்துளை கிணறுகள் மூடவில்லை என புகார் வந்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது என புகார் வந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - நாளை விசாரணை

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல்...

அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி மனு

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்

டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருநெல்வேலி...

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம்

தமிழ்நடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதால், புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க...

நாளை முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு, உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள்...