​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் முக்கிய வெற்றி

ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான குழு, கொரானாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது. ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் Doherty Institute கடந்த வாரம் வெற்றிபெற்றது. இந்நிலையில்,...

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் .. நிலவேம்பு கசாயம் தீர்வாகுமா.?

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் பெயர் ”கொரோனா வைரஸ்” .. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி மக்களுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து...

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்...

குடியரசு தின விழா நாடெங்கும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். குடியரசு தினத்தையொட்டி, இந்தியா கேட் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து...

எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்லவே வந்துள்ளோம்; பாராட்ட அல்ல - துரைமுருகன்

எதிர்க்கட்சிகளாகிய தாங்கள் அரசை  குற்றம் குறை சொல்லவே வந்துள்ளதாகவும் பாராட்ட அல்ல என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமியின் குற்றம்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல்...

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய திட்டம்

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வால்பாசியா பாக்டீரியா பாதிப்பு கொசுக்களை ((Wolbachia mosquitoes ))வாரத்துக்கு 50 லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கும் கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 20 பேர் உயிரிழந்ததால், ஆண் ஏடீஸ் ஏஜிப்டி...

ஹார்ன்பில் திருவிழா 2019...!

ஹார்ன்பில் என்றால் பறவைத்தான் கேள்விபட்டுள்ளோம் அது என்ன ஹார்ன்பில் திருவிழா.. நாகலாந்து மாநிலத்தில் 10 நாட்கள் நடைபெறும் கலாச்சார திருவிழா ஆகும்.இம்மாநிலத்தில் வாழும் அனைவரும் விவசாயிகள் என்பதால் முக்கிய விழாவாக கருதப்படுகிறது.அங்கு வாழும் நாகா என்ற பழங்குடி மக்களின்  தனித்தன்மையும்,பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது. ஆண்டு தோறும்...

தீவாக மாறிய பள்ளி வளாகங்கள்...!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசு பள்ளிகளின் வளாகங்களிலும் மழைநீர் குளம் போல தேங்கி கிடப்பதால் அருகிலுள்ள வேறு கட்டிடத்திலும், மரத்தடியிலும் வைத்து மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தரப்படும் நிலை காணப்படுகிறது.  ராமநாதபுரம் என்றதும் அந்த மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் தீவுதான் நமது நினைவுக்கு வருவது...

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்றால் என்ன ? இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் ..!

தமிழ்நாட்டில் உள்ள நடைமுறை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டம் நடைமுறையில் இருக்கிறது ..இந்த நடைமுறையானது குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அதனை நியாய விலை கடையில் காண்பித்து தங்களுக்கான அரசி ,கோதுமை, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் ஒரே நாடு ஒரே ரேஷன்...

ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் ஜூன் மாதம் நாடெங்கும் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் இதைத் தெரிவித்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இதனால் கோடிக்கணக்கான தினக்கூலிப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பலன்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளது சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு...