​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு : நிதின் கட்காரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் பேசிய அவர்,மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டர் 90 ரூபாயை தாண்டி விட்டதாக குறிப்பிட்டார்....

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க.வின் தலைமை அலுவலகமாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், கடந்த 36 நாட்களில் 31 முறை பெட்ரோல்,...

மீனவ இளைஞர்களுக்குக் கணினி பயிற்றுவிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்

மீனவ இளைஞர்களுக்குக் கணினி பயிற்றுவிக்கும் திட்டத்தைச் சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். சதர்லேண்ட் நிறுவணம், சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், ரிவர் உமன் என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மீனவ இளைஞர்களுக்குக் கணினி பயிற்றுவிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. 12ஆம்...

தமிழகத்திற்கு நிலக்கரி வரத்து தொடக்கம்..! இன்று இரண்டு கப்பல்கள் மூலம் 1,80,000 டன் நிலக்கரி சென்னை வருகிறது

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக 70 ஆயிரம் டன் நிலக்கரியை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பி உள்ளது. அடுத்த கட்டமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று சென்னைக்கு வந்து சேருகின்றன. தமிழகம் மின்னுற்பத்திக்கு...

ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் தாக்கியதாக கூறப்படும் புகாருக்கு தமிழிசை மறுப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜக-வினர் தாக்கியதாக எழுந்த புகாருக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில்,...

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஓடத் தொடங்கியது

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியுள்ளது. பிரான்சின் அல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் ரயில், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள குசாவன் (Cuxhaven) நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்த பாஜகவினர்

சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை, பாஜகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.  சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்வையிட்ட  தமிழிசை சவுந்திரராஜன், பின்னர் செய்தியாளர்களைச்...

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் - தர்மேந்திரபிரதான்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில் பேசிய அவர், ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட, மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஜிஎஸ்டி...

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை 90ரூபாயைத் தாண்டியது

மகாராஷ்டிர மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்குத் தொண்ணூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி  மகாராஷ்டிரத்தின் 11மாநகரங்களில் பெட்ரோல் விலை தொண்ணூறு ரூபாயைத் தாண்டியுள்ளது....

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - ஈஸ்வரன்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம்...