​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதிக்குள் நுழைந்ததால் வனத்துறையினர் கிராமத்துப் பெண்ணை தாக்கியதாக புகார்

சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் மலை கிராமத்தில் டீக்கடை நடத்தி வரும் ஜெயம்மா என்ற பெண் வனத்துறையால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். வீட்டிலிருந்து வெளியில் சென்ற போது வனப்பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்த நாகேஷ் என்ற வீரர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து...

டீக்கடை மீது கார் மோதியதில் பெண் பலி - 4 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் செல்போனில் பேசிக் கொண்டே டிரைவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். அரக்கோணம் சுவால்பேட்டை எனுமிடத்தில், மேட்டுத் தெரு முனையில் ஜானி என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்குள் கார் ஒன்று...

பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன,போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இயங்கியதால் இயல்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள்,...

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்...

பாரத் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில்  இயல்புவாழ்க்கையில் பாதிப்பில்லை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர், டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் ஒருவர் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். கைப்பந்து ஆட்டக் களத்தில், காலாலும், தலையாளும் பந்தைத் தட்டி எதிர்புறத்துக்கு வீசி விளையாடும் விளையாட்டு செபக் டக்ரா (Sepak Takraw) என அழைக்கப்படுகிறது. இந்த...

கலப்பட டீத்தூள் பதுக்கப்பட்டிருந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல்

திருப்பூரில் வீட்டில் செயல்பட்டு வந்த கலப்பட டீத்தூள் ஆலைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒரு டன் எடையுள்ள கலப்பட டீத்தூளையும் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலி டீ தூள் தயாரித்து...

வேலையில்லா பிரச்சனையில் வடமாநில இளைஞர் கொலை

சென்னை தியாகராயநகரில் வேலையில்லா பிரச்சனையில் வட மாநில இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. பீகாரைச் சேர்ந்த ராஜீவ் யாதவ் என்பவர் தியாகராய நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியபடி, டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று...

சிங்கிள் டீயில் புற்று நோய்..! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் செயல்பட்டு வந்த கலப்பட தேயிலை தொழிற்சாலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய தேயிலையில் புற்று நோய் வரவழைக்கும் ரசாயணங்கள் கலக்கப்படும் பின்னணி குறித்து விவரம் தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகர்பகுதிகள் வரை அதிகாலை மற்றும் மாலை...

ரூ.70 லட்சம் மதிப்பிலான 35 டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 டன் கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை அரும்பாக்கத்தில் தாமஸ் என்பவருக்கு சொந்தமான பிஆர்டி டிரேடர்ஸ் ( brt traders ) என்ற நிறுவனம் கலப்பட டீ...