​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாழ்வின் மோசமான நாள் - பாப் டூ பிளெஸிஸ் ஆதங்கம்

இந்தியாவுக்கு வரும் விமானத்தைத் தவற விட்ட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கேப்டன் ஃபாப் டூ பிளெஸிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 ஆம் தேதி அன்று விசாகப்பட்டினத்தில்...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொகாலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் குவிண்டன்...

கவனக்குறைவாக இருக்கக் கூடாது என ரிஷப் பந்த்க்கு விக்ரம் ரத்தோர் அறிவுரை

பயமின்மைக்கும், கவனக்குறைவுக்கும் இடையேயான வித்தியாசத்தை ரிஷப் பந்த் புரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 3 முறை மட்டுமே 30க்கும் அதிகமான...

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று  நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இரு அணிகள்...

பிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..!

69 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை இந்த செய்தி... 1950ம் ஆண்டில் ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி தமது தந்தைக்கு உதவியாக தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையை தொடங்கினார். தமது எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்...

சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு இளைஞர்களுக்கு மைக்கேல் கிளார்க் அறிவுரை

அண்மையில், தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்ற பிறகு 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு...

4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய மலிங்கா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஹாட்டிரிக் விக்கெட்களை எடுத்து வசிம் அக்ரமின் சாதனையை லசித் மலிங்கா முறியடித்தார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி கண்டியில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 3வது...

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மித்தாலி ராஜ் ஓய்வு

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார். 36 வயதான மித்தாலி ராஜ், 32 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர். 2006ஆம் ஆண்டில் முதன்முறையாக...

ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக்குடன், 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், வெறும் 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை...

எம்.எஸ்.தோனி, ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்படவில்லை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் தோனி மற்றும் பும்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இந்த தொடர் அடுத்த மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதலில் நடக்கவிருக்கும் 3...