​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹெச்.ராஜாவுக்கு ஒரு நீதி, கருணாசுக்கு ஒரு நீதியா? - டி.டி.வி. தினகரன்

ஹெச்.ராஜாவுக்கு ஒரு நீதி, கருணாசுக்கு ஒரு நீதியா? என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸை கைது செய்தவர்கள், ஏன் காவல்துறை அதிகாரிகளை விமர்சித்து பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்று வினவினார்....

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்கள் பாதிப்பு - டி.டி.வி.தினகரன்

பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நேற்று பேசிய அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க...

தம்பிதுரைக்கு முதலமைச்சராக வேண்டும் என ஆசை : டி.டி.வி.தினகரன்

மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரைக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு மரியாதை செய்த டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதில் தம்பிதுரைக்கு விருப்பம் இல்லை...

பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்டதாக தமிழிசை அளித்த புகாரில் இளம்பெண் ஒருவர் கைது

தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்டதாக தமிழிசை சவுந்திரராஜன் அளித்த புகாரில் இளம்பெண் ஒருவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில்...

முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் ஓ.பி.எஸ். பேசுகிறார் : டிடிவி தினகரன்

முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிவருவதாக, அம்மா முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு...

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் - டி.டி.வி தினகரன்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனை வில்லன் என்ற கூறியிருந்தார். இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் - வீட்டில் உள்ள வில்லன் தினகரன் : ஆர்.பி.உதயகுமார்

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்  பேசிய போது...

கருணாநிதி உடலை மெரீனாவில் அடக்கம் செய்யும் போராட்டத்துக்கு முன்னதாகவே ரஜினி எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? - டி.டி.வி.தினகரன்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் தரவில்லை என்றால் போராடப்போவதாகத் தெரிவித்த ரஜினி முன்னதாக போராட்டத்துக்கு எதிராக பேசியது ஏன் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தி.மு.கவில் கருணாநிதியால் எம்.ஜி.ஆர் அவமானப்படுத்தப்பட்ட...

மன்னார்குடியில் இருந்த பவர்சென்டர் பியூஸ் போய் கிடக்கிறது - TTV தினகரன்

மன்னார்குடியில் இருந்த பவர்சென்டர் பியூஸ் போய் கிடப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.ம.மு.கவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி டி.டி.வி தினகரன் பேசினார். அப்போது,  பந்திகளில் சாம்பார்வாளி தூக்கியவர்கள்...

ஆர்.கே.நகர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்றவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத டி.டி.வி.தினகரனை, தொகுதி மக்கள் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.டி.வி.தினகரன் டோக்கன் செல்வன் என விமர்சித்தார்....