​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டி.டி.வி தினகரன் தரப்பில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவது வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களாக இருக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

டி.டி.வி தினகரன் தங்கள் தரப்பில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவது வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களையாக இருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம்...

மன்னார்குடியில் இருந்த பவர்சென்டர் பியூஸ் போய் கிடக்கிறது - TTV தினகரன்

மன்னார்குடியில் இருந்த பவர்சென்டர் பியூஸ் போய் கிடப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.ம.மு.கவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி டி.டி.வி தினகரன் பேசினார். அப்போது,  பந்திகளில் சாம்பார்வாளி தூக்கியவர்கள்...

நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. 25 தொகுதிகளில் போட்டியிடும் - டி.டி.வி. தினகரன்

நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளுக்கு 15 இடங்கள் வழங்கப்படும் என்றும் மொத்தமாக தங்கள் கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெறும்...

டி.டி.வி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை வழங்க உத்தரவு

டி.டி.வி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை அவருக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இங்கிலாந்தின் பார்க்லே வங்கிமூலம் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் டாலர் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீது...

டி.டி.வி தினகரன் ஒரு போதும் அ.தி.மு.கவில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார் - ஜெயக்குமார்

டிடிவி தினகரனோ அவரைச் சேர்ந்தவர்களோ ஒரு போதும் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம்...

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு ...  டி.டி.வி.தினகரன் வீட்டில் ஆலோசனை : ஆதரவாளர்கள் வரத் தொடங்கினார்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை  தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு...

டிடிவி தினகரன் எதேச்சதிகாரத்துடன் நடப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு, காழ்ப்புணர்ச்சியில் திவாகரன் பேசுவதாக தினகரன் பதிலடி

எதேச்சதிகாரத்துடன் டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நடத்தி வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா, சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றிய டி.டி.வி தினகரன் தற்போது தொண்டர்களை ஏமாற்றி வருவதாகவும் திவாகரன் புகார்...

என்னை மிகவும் உயர்வாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் ஒரு நாள் கீழே போடுவார் என்று நினைத்தேன் - டி.டி.வி தினகரன்

தன்னை மிகவும் உயர்வாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் நிச்சயம் ஒரு நாள் உயரத்தில் இருந்து கீழே தூக்கி போடுவார் என்று நினைத்ததாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்து விலக காரணம் எதிர்பார்த்து காத்திருந்தவர் அமைப்பின் பெயரை ஒரு...

தினகரன் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு

டி.டி.வி தினகரன் துவங்கியுள்ள புதிய கட்சியின் பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா ஆகிய சொற்கள் இல்லை என்பதால் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடம் எனும் கொள்கை திரவியத்தை டி.டி.வி தினகரன் கொட்டிக் கவிழ்த்துவிட்டதாக...