​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக, அதிமுகவோடு எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது - டிடிவி தினகரன்

திமுக, அதிமுகவோடு எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது என்றும் தொண்டர்களை குழப்புவதற்காகவே இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அமமுக துணைப் பொதுச்செயலாளார் டி.டி.வி தினகரன் கூறினார். நெல்லை கங்கைகொண்டானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். ...

செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டி.டி.வி தினகரன்

அ.ம.மு.கவில் இருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். செந்தில் பாலாஜி விலகியதால் அ.ம.மு.கவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்....

டி.டி.வி தினகரனும் மு.க.ஸ்டாலினும் பலமுறை சந்தித்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது - OPS பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளதாக தகவ கிடைத்துள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரிந்து சென்றவர்களை அழைத்தது தங்கள் பெருந்தன்மை என்றும், வாரதது அவர்கள் மனோநிலை...

கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் எந்த பத்திரிகை, எந்த தொலைக்காட்சி என்று கேள்வி எழுப்பிய டி.டி.வி தினகரன்

சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடமே டி.டி.வி தினகரன் பதில் கேள்விகள் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. சென்னை அடையாறில் இன்று காலை தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டாலினை சந்தித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய புகார், ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில்...

தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை என்பதில் மாற்றம் இல்லை: டி.டி.வி தினகரன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்கிற முடிவில் மாற்றம் இல்லை என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்....

டி.டி.வி தினகரன் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் - கடம்பூர் ராஜூ

டி.டி.வி தினகரன் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி.தினகரனை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை...

கடந்த ஆண்டு ஜூலை 12ந் தேதி ஓ.பி.எஸ் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் - தினகரன் பரபரப்பு பேட்டி

கடந்த ஆண்டு ஜூலை 12ந் தேதி ஓ.பி.எஸ் தன்னை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாக, அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மேலும் கடந்த வாரம் நண்பர் ஒருவர் மூலமாக தன்னை தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில்...

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - எஸ்.பி.வேலுமணி

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல் 20 ரூபாய் நோட்டை காட்டி மதுரை மக்களை டி.டி.வி தினகரன் ஏமாற்ற முடியாது என்றார்....

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் - டி.டி.வி தினகரன்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனை வில்லன் என்ற கூறியிருந்தார். இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுவது பற்றி...