​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிடும்

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால், அமமுக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே ஓடாநிலையில், அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு...

தேர்தலில் தோல்வியை கண்டு துவளவில்லை - டி.டி.வி தினகரன்

தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்பார்த்தாலும் தோல்வியை கண்டு துவளவில்லை என அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் எனவும் மும்மொழிக் கொள்கையை...

3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் முறையீடு

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்ய தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது.  எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள்...

அதிமுக கொடியை பயன்படுத்தும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது - டிடிவி தினகரன்

அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது  அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா...

தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

திண்டுக்கல் லியோனி: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார். சீமான்: நாகை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரைஆதரித்து நாகையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார். பா.ஜ.க....

இரட்டை இலையை கொடுங்கள் என வழக்கு போடவில்லை - டி.டி.வி தினகரன்

இரட்டை இலையை தங்களுக்கு கொடுங்கள் என வழக்கு போடவில்லை எனவும், தங்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம் எனவும் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன்...

டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அதுகுறித்து 4 வார காலத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளது. குக்கர் சின்ன வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம்....

டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது... உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்ன வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாகும் வரை, இடைப்பட்ட காலத்தில் தேர்தலில் போட்டியிட  குக்கர்...

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேச்சு - டிடிவி தினகரன்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக சில மாநிலக் கட்சிகளிடம் பேசி வருவதாகவும், கூட்டணி அமையவில்லை என்றால், அமமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு சர்ச்சை விவகாரத்தில்...

ஜி.எஸ்.டி அமலானதால் மத்திய அரசு சுமார் 7,200 கோடி ரூபாய் தமிழகத்திற்கு தர வேண்டியுள்ளது - டி.டி.வி தினகரன்

ஜி.எஸ்.டி அமலானதால் மத்திய அரசு சுமார் 7,200 கோடி ரூபாய் தமிழகத்திற்கு தர வேண்டியுள்ளது மத்திய அரசின் செயலாளல் மாநில நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் ஸ்டெர்லைட்டுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருப்பது தமிழக அரசு பெற்றது இல்லை...