​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சமூக வலைதளங்கள் மூலம் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை

மத்திய சைபர் கிரைம் துறைக்கு அறிக்கை அனுப்புவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த மாதிரியான குற்றங்கள் நடைபெறுகிறது, அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முன் நடவடிக்கைகள் குறித்து ஆறு மாதங்களுக்கு...

டி.ஜி.பி. ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பணியிடமாற்றம் செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. டிஜிபி ராஜேந்திரன் தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படலாம் என்றும் எனவே அவர்...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், குட்கா ஆலை...

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கவும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யவும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் திமுக...

குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். குட்கா முறைகேடு விவகாரத்தில்...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆய்வு

தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த  டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்...

குட்கா ஊழல் வழக்கில் யார் உடந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், 2015ம் ஆண்டு எம்.டி.எம். பான்மசாலா நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான...

குட்கா வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழல் புகாரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு...