​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வழக்கை திரும்பப் பெற்ற 3 அதிமுக எம்எல்ஏக்கள்

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரும்  சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கை திரும்பப் பெறவுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவரும்  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், 3 ...

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சருக்கு...

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டாம்...

தனிமையில் இருப்பதால் கவலையில் உளறும் டிடிவி. தினகரன்

டிடிவி தினகரன் தனிமையில் இருப்பதால் கவலையடைந்து உளறிக்கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அவரது கார் ஓட்டுநர் கூட அவரைவிட்டு வெளியேறி வந்துவிடுவார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும், ஸ்டாலின் மக்களின் நலனை விட தனது குடும்பத்தின நலனில் அக்கறை செலுத்துகிறார் எனவும் கூறினார்....

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து வந்த ரத்தினசபாபதி முதலமைச்சருடன் சந்திப்பு

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் ரத்னசபாபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபாலை சந்தித்த பின், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை...

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார் இசக்கி சுப்பையா

முன்னாள் சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். அமமுக-வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் இசக்கி சுப்பையா. அவர் இன்று நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

தங்க தமிழ்ச்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்

தங்கதமிழ்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக குறித்தும் தன்னைப் பற்றியும் தவறாக பேச வேண்டும் என்ற அசைன்மெண்ட்டை முடித்து விட்டு புறப்பட்டு விட்டதாக தங்கதமிழ்ச்செல்வனை விமர்சித்தார். தங்கதமிழ்செல்வன் எதற்காக வந்தார்...

டிடிவி தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் - தங்கதமிழ்செல்வன்

தங்கத்தமிழ்ச்செல்வன், இன்று காலை, மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தாம் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், யாரும் தம்மிடம் பேசவில்லை என்றார். உள் அரங்க சந்திப்புகளை வெளியில் சொல்லும் பண்பாடற்றவராக, டிடிவி தினகரன் இருப்பதாக, தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். 18...

டிடிவி தினகரனை விமர்சித்து ஆடியோ..! தங்கதமிழ் செல்வன் பேசியதாக வைரல்

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரிய...

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி., எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், வழக்கம்போல், சாதாரண கூட்டம் தான் என்றும், அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.  கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமை...