​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழர் கலை பண்பாட்டு இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழர் கலை பண்பாட்டு இயக்கம் வலியுறுத்தி இருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பை சேர்ந்த வேல்முருகன், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பொதுமக்கள்...

தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், மக்கள் அச்சபட தேவையில்லை - டி.கே.ராஜேந்திரன்

தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பேசிய அவர், தூத்துக்குடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய...

மெரினா கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு அதிகரிப்பு..! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? தடுக்க வழி என்ன?

சென்னையில் மெரினா, எலியட்ஸ் போன்ற கடற்பகுதிகளில் குளிக்கும் இளைஞர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? தடுக்க வழி என்ன? 13 கிலோ மீட்டர் நீளமுள்ள மிகப் பெரிய கடற்கரையான மெரினாவிற்கு சென்னைவாசிகள்,...

புதுச்சேரியில் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 112 போலீசார் இடமாற்றம்

புதுச்சேரியில் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்ளிட்ட 112 காவலர்களை இடமாற்றம் செய்ய காவல்துறை தலைவர் சுனில்குமார் கவுதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிஜிபி சுனில்குமார் கவுதம், குற்ற...

டிஜிபி அலுவலகத்தில் நடந்த திருட்டு..!

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளரின் வாக்கி டாக்கி திருடு போன விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது  சென்னை மெரினா கடற்கரை அருகே செயல்படும் டி.ஜி.பி அலுவலகத்தில், கடந்த 11 தேதி தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்...

கோவையில் காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவையில் தமிழகத்தின் முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். கோவை ரயில்நிலையம் அருகே 144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஹாமில்டன் கிளப்பை புனரமைத்து காவல்துறை அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த அருங்காட்சியகத்தில் துப்பாக்கி, வாள்,...

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்கிறார், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

கர்நாடக முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பா இன்று காலை பதவியேற்கிறார். கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்ற போதும் அறுதிப்பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் குறைந்ததால், கர்நாடகத்தில் இழுபறி உருவானது. மூன்றாம் இடத்தில் இருந்த குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு...

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் 8 பேர் பலி

மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளில் 8 பேர் உயிரிழந்தனர்.  வடக்கு பர்கானா மாவட்டத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரால் மார்க்சிஸ்ட் தொண்டரின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் அவரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். குக்துலி ((Kukthuli)) என்ற இடத்தில் திரினாமூல் காங்கிரஸ்...

குழந்தை கடத்தல் வழக்கில் நேரடி குற்றச்சாட்டு இருந்தால் கடத்தல் வழக்காக பதிவு செய்ய வேண்டும் - DGP டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

குழந்தை கடத்தல்கள் தொடர்பாக குறிப்பிட்ட நபர் மீது நேரடிக் குற்றச்சாட்டு இருந்தால் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை ஆணையர்கள், மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக குழந்தைகள் கடத்தப்பட்டதாக குறிப்பிட்ட...

பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் ராஜலட்சுமி தாக்கல் செய்த மனுவில், காவலர்களின் பணிச்சுமையைக் குறைத்து, தற்கொலை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை...