​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆய்வு

தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த  டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்...

தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கத்தை நீக்க நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணையதள சேவையை வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தொடரப்பட்டிருந்த 10 வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள...

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தொடரப்பட்டிருந்த 10 வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தூத்துக்குடியில்...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர்...

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்தைக் கலைக்க தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது என்று...

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழர் கலை பண்பாட்டு இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழர் கலை பண்பாட்டு இயக்கம் வலியுறுத்தி இருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பை சேர்ந்த வேல்முருகன், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பொதுமக்கள்...

தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், மக்கள் அச்சபட தேவையில்லை - டி.கே.ராஜேந்திரன்

தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பேசிய அவர், தூத்துக்குடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய...

மெரினா கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு அதிகரிப்பு..! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? தடுக்க வழி என்ன?

சென்னையில் மெரினா, எலியட்ஸ் போன்ற கடற்பகுதிகளில் குளிக்கும் இளைஞர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? தடுக்க வழி என்ன? 13 கிலோ மீட்டர் நீளமுள்ள மிகப் பெரிய கடற்கரையான மெரினாவிற்கு சென்னைவாசிகள்,...

புதுச்சேரியில் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 112 போலீசார் இடமாற்றம்

புதுச்சேரியில் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உள்ளிட்ட 112 காவலர்களை இடமாற்றம் செய்ய காவல்துறை தலைவர் சுனில்குமார் கவுதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிஜிபி சுனில்குமார் கவுதம், குற்ற...

டிஜிபி அலுவலகத்தில் நடந்த திருட்டு..!

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளரின் வாக்கி டாக்கி திருடு போன விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது  சென்னை மெரினா கடற்கரை அருகே செயல்படும் டி.ஜி.பி அலுவலகத்தில், கடந்த 11 தேதி தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்...