​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது

சென்னை சூளைமேட்டில், சிறார் ஆபாச படத்தை ஐபேடில் டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் ஆபாசப் படங்களை பரப்புவது, பதிவிறக்குவது, பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இத்தகைய நபர்களின்...

ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை - ஏடிஜிபி

ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற இந்தியன் சைபர் காங்கிரஸ் அமைப்பின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான ஆபாச...

அடி, உதை, குத்து... தற்காப்பிற்கு கொலை கூட செய்யுங்கள்... ஏடிஜிபி ரவி அதிரடி...!

பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள கொலை கூட செய்யலாம், அதற்கு சட்டத்தில் இடமுள்ளது என பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.  பெண்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவலன் செல்போன் செயலியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி...

ஆபாச பட பகிர்வு - 30 பேர் பட்டியல் தயாரிப்பு

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் , பதிவிறக்கம், பகிர்ந்தது தொடர்பான 30 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சென்னை காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் காவலன் செயலி...

பசித்தவருடன் உணவைப் பங்கிட்டுச் சாப்பிட்ட காவலர்

கேரளாவில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உணவின்றித் தவித்தவருடன் தனது உணவை பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஸ்ரீஜித் என்பவர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். உணவு இடைவேளையில், தனக்கு வழங்கப்பட்டிருந்த உணவைப் பிரித்தபோது, அருகில் ஒருவர் பசியுடன் நிற்பதைக் கண்டு...

சிலைக் கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் - ஸ்டாலின்

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி சிலைக்கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டார்....

பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகள் பாத்திமா. சென்னை ஐ.ஐ.டி.யில்...

சில் வண்டு சிக்கியது..! ஆபாச படவிவகாரத்தில் திருச்சியில் முதல் கைது..!

குழந்தைகள் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து வந்த திருச்சி இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது. அதனை சமூக வலைதளங்களில் பரப்புவது. செல்போன் மூலம் பகிர்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக கூடுதல்...

தமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக, ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது....

வன்முறையற்ற தேசத்தை உருவாக்க காவல்துறைக்கு பிரதமர் வலியுறுத்தல்

நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை அவர்களிடம், காவல்துறை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருக்கிறார். புனேவில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற காவல்துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டின் இறுதிநாள்...