​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நான்காவது காவல் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு

காவலர்களின் குறைகளை போக்கவும், காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும், தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து...

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ...

சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

இந்திய சீன தலைவர்களின் முறைசாரா உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற வரவேற்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... டெல்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் காலை புறப்பட்ட...

தமிழ்நாட்டிற்கு வந்தார் சீன அதிபர்.. கலைநிகழ்வுகளுடன் உற்சாக வரவேற்பு..!

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சென்னை விமான நிலையத்தில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி...

பாகிஸ்தான் எல்லையில் 1000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முகாம் - உளவுத்துறை எச்சரிக்கை

மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவை பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் எல்லை பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பதுங்கியிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியனவற்றால்,...

பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில்...

மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

மாமல்லபுரத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி...

இலங்கை நாட்டவர் இருவர் அந்நாட்டிற்கு சட்டவிரோதமாக தப்பிசென்ற விவகாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் அந்நாட்டவர் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனரா என்பதை உறுதி செய்து பதில்மனு தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொழும்புவை சேர்ந்த சங்க சிரந்தா மற்றும் முகமது சப்ராஸ் ஆகியோர், சட்டவிரோதமாக...

புதுச்சேரியில் புள்ளிங்கோவுக்கு மாவுக்கட்டு..!

புதுச்சேரியில், பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார். புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழக போலீஸ் பாணியில் மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... புதுச்சேரியில் ரவுடிகளின்...

மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரம் நகரில், சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இந்த மாதத்தில் பேச்சு நடத்த உள்ளார். இந்த இருதரப்பு உச்சி மாநாட்டின்போது...