​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிப் 15 முதல் 29 வரை பாஸ்டாக் ஸ்டிக்கர்கள் இலவசம்

சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் நோக்கில், வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை வாங்கப்படும் பாஸ்டாக் ஸ்டிக்கர்களுக்கான விலை 100 ரூபாயை தள்ளுபடி செய்வதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வாகன உரிமையாளர்கள் அவற்றின்...

ECR,OMR சுங்கச்சாவடிகளிலும் இனி பாஸ்டாக் முறை

 இன்னும் இரண்டு மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக்(FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில், டிஜிட்டல் கட்டண முறையான பாஸ்டாக்,...

20,000 பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கிறது காக்னிசென்ட்

பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட், (Cognizant)  இந்த ஆண்டு 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல்...

சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் சென்னையில் மூன்றாவது ஆண்டாக மாரத்தான் போட்டி

சென்னை நகரை தூய்மையான பசுமையான நகரமாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது ஆண்டாக கிரீன் மாரத்தான் என்ற ஓட்டப் போட்டி சென்னை பெசன்ட்நகரில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மீது கொண்ட அக்கறையைக் கொண்டாடும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூன்றாவது ஆண்டாக...

நிமிடத்துக்கும் ஒருவர் "Alexa, I love you” எனக் கூறும் இந்தியர்கள்

வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அலெக்சா சாதனத்திடம் இந்தியர்கள் அதிகபட்சமாக கேட்கும் கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு தரவுகளை வைத்து தொகுக்கப்பட்டுள்ள இந்த தகவல்கள் மூலம், தொழில்நுட்பத்தை அதிகம் விரும்பும் இந்தியர்கள், டிஜிட்டல் உதவியாளரான அலெக்சாவை கூடுதலாக விரும்புவது...

மேக் இன் இந்தியா திட்டம்...! உலகிற்கானது என பெருமிதம்

பாதுகாப்புத்துறை கண்காட்சியை துவக்கிவைத்துள்ள பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும், அது உலகிற்கானது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.  உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில், 11ஆவது பாதுகாப்புத்துறை கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பாதுகாப்புக்...

இன்னும் 6 மாதங்களில் களமிறங்கும் WhatsApp Pay.. மார்க் ஜுக்கர்பெர்க் உற்சாகம்

டிஜிட்டல் பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் வாட்ஸ் அப் பேமெண்ட் அம்சத்தை களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Facebook நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். எகிறும் எதிர்பார்ப்பு: உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்

நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பட்ஜெட் அறிக்கையில் அருண்ஜெட்லிக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன் வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும்...

iphone-ஐ பார்த்து இனி ஏங்காதீங்க.! Android பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக...

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஹைடெக் லேப் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் ஹைடெக் லேப் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள 9 அரசுப்பள்ளிகளில் பயிலும் 774 மாணவ-மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் செங்கோட்டையன்...