​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

”கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்” - சசிகலா

கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார். ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை...

செல்போன் கட்டணங்கள் உயர்வு - unlimited கால்கள் இனி..

ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய செல்போன் கட்டணங்கள் நாளை முதல் 40 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. அன்லிமிட்டட் இலவச அழைப்புகளில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாதக் கட்டணம் வசூலித்து வருகின்றன. இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி...

9 மாத கர்ப்பிணியை சரமாரியாக தாக்கும் நபர்- பரபரப்பான வீடியோ காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியில் உணவகம் ஒன்றில் 3 பெண்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அதில் 31 வயதான கர்ப்பிணி பெண்ணும் அடக்கம். அப்போது அவர்கள் பேச்சிற்கிடையே குறுக்கே...

பா.ஜ.க வேட்பாளர் மீது செருப்பு வீச்சு

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாநிலத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜே.டி.எஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ...

கர்நாடகாவில் இடைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் காங்கிரஸ், மதசார்பற்ற...

கர்நாடகம்: டிச. 5இல் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி, டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு...

பாஜகவுக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டம்..?

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான இடங்களை இடைத்தேர்தலில் பாஜக கைப்பற்றாவிடில் அக்கட்சிக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னர் சட்டசபை பலம் 222...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு முன்னுரிமை - எடியூரப்பா

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளராக போட்டியிட விரும்பினால், வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியின் போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள்...

கர்நாடக மாநிலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் அரசு மீதான...

அமெரிக்க கச்சா எண்ணெய் உள்ளிட்ட 1,717 பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் 125 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், சீனா அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகப் போருக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை...