​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவிலும் பரவும் TikTok மோகம்.! ஒரே மாதத்தில் 7.7 மில்லியன் டவுன்லோட் ...

இந்தியாவில் டிக்டாக் மோகம் தலைக்கேறியுள்ள நிலையில், உலக வல்லரசான அமெரிக்காவிலும் சிறிது சிறிதாக டிக்டாக் மோகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டிக்டாக் செயலி 1.5 பில்லியன் அளவிற்கு பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. App Store மற்றும் Google Play Store...

பொதுமக்களை அச்சுறுத்தி டிக்டாக் வீடியோ வெளியிட்டு வந்த கல்லூரி மாணவர் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் படி டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், சாலை என பொது இடங்களில் பெண்களை அச்சுறுத்தி கிண்டல் செய்யும் வகையில், இளைஞர் ஒருவர் நடனமாடி டிக்டாக்...

கொலைக்கு டிக்டாக்கில் ஸ்கெட்ச்..! சுகந்தி ஆட்டம் ஆரம்பம்

தேனி அருகே, ஊரின் பெயரை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால், ஊரைவிட்டு துரத்தக் காரணமாக இருந்த டிக்டாக் நண்பர்கள் இருவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய, தேனி சுகந்தி போட்ட ஸ்கெட்ச் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை...

யோகிபாபு பெரிய மனுஷன்யா..! டிக்டாக் நடிகையை மன்னித்தார்..!

டிக்டாக்கில் தன்னை காதலிப்பது போல உணர்ச்சி வசப்பட்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் விபரீதச் செயலை நிறுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துணை நடிகையை அறிவுறுத்துங்கள் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை உலகில் 18 வருட கடின உழைப்பால் முன்னணி...

பெண்களை அச்சுறுத்திய டிக்டாக் நடன புயல் இளைஞர்

பெண்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வரம்பு மீறி பொது இடங்களில் நடன புயலாக நினைத்து ஆட்டம் போட்டு டிக் டாக்கில் பதிவேற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற...

கலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் ? வாள் ஏந்தும் ரசிகர்கள்

நெல்லையில் நடந்த சாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நடிகர் தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கருணாஸ் கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில், திரையரங்கில் 4 அடி உயர பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சித்த...

யோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..! நியூ மேரேஜ் பரிதாபம்

நடிகர் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை ஒருவர், அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதம் இசைத்து வருகிறார். காமெடி நாயகனின் மணவாழ்க்கைக்கு விபூதி அடிக்க பார்த்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன்...

ரயில் சாகசம் செய்த டிக்டாக் இளைஞன்..வீடியோவை பகிர்ந்து ரயில்வேதுறை அமைச்சர் அறிவுரை

ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர்பிழைத்த பதைபதைக்க வைக்கும் டிக்டாக் வீடியோவை பகிர்ந்துள்ள ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், அனைவரும் விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். சக பயணியால் டிக்டாக்கில் பதிவு செய்யப்பட்ட 7 விநாடி...

டிக்டாக்கிற்கு தடை மதுரை சுகந்தியை விரட்டிய மக்கள்..! காவல் நிலையம் முற்றுகை

தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி அருகே டிக்டாக்கில் ஆபாசமாக தோன்றி ஊரின் பெயரை கெடுத்ததாக இரண்டு பெண்களை ஊரை விட்டு வெளியேற்றி உள்ளனர். டிக்டாக் செயலிக்கு எதிராக ஊர் மக்கள் திரண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை...

இத்துபோன ஜி.பி.முத்துவின் செத்துப்போன காதல்..! வேலண்டைன் வேதனைகள்

உலகமெங்கும் காதலர்தினம் களைகட்டிய நிலையில் காதலர் ஜங்சனான டிக்டாக்கில் காதல் என்ற பெயரில் அரங்கேறிய அட்டகாசங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... காதலை சொல்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த காதலர் தினத்தில், காதலர் ஜங்சனான டிக்டாக்கில் யூனிபார்ம் போட்ட பள்ளி கூட பாய்ஸ் முதல்...