​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிஎன்பிஎஸ்சி முறைகேடு - மேஜிக் பேனா மோசடிகாரரின் பின்னணி !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் மேஜிக் பேனா தயாரித்துக் கொடுத்து முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அசோக் குமார், சென்னையில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி லட்சகணக்கில் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையம் நடத்திய...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வாணைய தேர்வில், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் தேர்வானதாகவும், குறிப்பிட்ட...

TNPSC முறைகேடு : மேலும் 2 வழக்குகளில் இடைத்தரகர் ஜெயக்குமார் கைது

குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில்...

TNPSC தேர்வு முறைகேட்டில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினருக்கு தொடர்பு

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,  அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து...

யுபிஎஸ்சிக்கு நிகராக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நிகராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக...

2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

2011ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக புகார்கள்...

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம்...

குரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப்-4 தேர்வில் கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்களில் பதிவு செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 18ம்...

தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்க அனுமதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேட்டியளித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் பெரியமேட்டில் கடந்த 30ம் தேதி...

ஈ ஓட்டிய ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். முறைகேடுகள் நடந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்...