குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், வடபழனி-நெற்குன்றம் சாலையோரம் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவர்கள், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், பொதுமக்கள்...