​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவில் ஏழை-பணக்கார இடைவெளி அதிகரிப்பு

இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாக உள்ள பெருங்கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதே நேரத்தில் மக்கள் தொகையில் 50 சதவிகிதமாக உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு...

மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் நாடு தவிர்க்க முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் நாடு தவிர்க்க முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரத்துக்கு வந்த அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மோடி அரசின் தவறான பொருளாதார...

நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார். இதற்காக பிரதமருடன் சென்றுள்ள குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளார். டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், சினிமாவில் தமது மிகச்சிறிய பங்களிப்புக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை...

டாவோசில் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டாவோஸ் ((Davos)) நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்...