​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி குர்கான் பகுதியில் தங்கி இருந்த சீன உளவாளி கைது

டெல்லியில் சீனாவைச் சேர்ந்த உளவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி குர்கான் பகுதியில் தங்கி இருந்த சார்லி பெங் (Charlie Peng) என்ற சீனாவைச் சேர்ந்த நபர், வெளிநாட்டு கரன்சிகளுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். இவர் சீனாவுக்கு உளவுபார்க்கும்...

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயா...

நாட்டின் நலனுக்காக எந்த கடுமையான முடிவையும் எடுக்கத் தயார் - பிரதமர் மோடி

நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 22,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள சர்வதேச கருத்தரங்க மற்றும் பொருட்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய...

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் கைது

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய பிரதமராக மகாதிர் முகமது பதவியேற்றபோது, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு...

அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தியது

சீனா பொருட்களுக்கு மேலும் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா வரி விதித்து உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் வரியை உயர்த்தி உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் முற்றுவதால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  அமெரிக்காவில் இருந்து...

சீனப் பொருட்கள் மீது 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்கா வரி விதிப்பு

சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, தமது நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் வலுத்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி...

பிரேசிலுக்கு சுற்றுப் பயணம் வந்த கினியா துணை அதிபரிடம் பணம் பறிமுதல்

ஈக்வடோரியல் கினியா நாட்டு துணை அதிபருடன் பயணம் செய்த அதிகாரிகளிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பிரேசில் பறிமுதல் செய்துள்ளது. ஈக்வடோரியல் கினியா நாட்டு துணை அதிபரான டியோடோரோ நெகுமா ((Teodoro Nguema)) பிரேசில் நாட்டுக்குச் சுற்றுப் பயணம்...

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 336புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37ஆயிரத்து 755ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு...

உலகப் புகழ்பெற்ற ஆங்கில வார இதழான டைம் பத்திரிக்கையை, செல்வந்தர் ஒருவர் 190 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்

உலகப் புகழ்பெற்ற ஆங்கில வார இதழான டைம் பத்திரிக்கையை, செல்வந்தர் ஒருவர் 190 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார். சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாஃபும் ((Marc Benioff)) அவரது மனைவியும் இணைந்து, டைம் பத்திரிக்கையை 190 மில்லியன் டாலர்களுக்கு, மெர்டித்...

அமேசான் நிறுவனத்தின் இந்திய சந்தை முதலீடு ரூ.36,052.50 கோடி செய்துள்ளதாக தகவல்

அமேசான் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் வால்மார்ட்-ன் ஃபிலிப்கார்ட் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெஃப்...