​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எரிசாராய கடத்தலுக்காக டவேரா கார்களாக பார்த்து திருடி வந்தவன் கைது

எரிசாராயத்தை கடத்துவதற்கு வசதியாக இருக்கும் டவேரா கார்களாக பார்த்து திருடி வந்த பிரபல கொள்ளையனை திருச்சியில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திருச்சி உலகநாதபுரத்தில் கிருஷ்ணவேனி என்பவருக்குச் சொந்தமான டவேரா கார் திருடு போனது. இது தொடர்பாக...

பெரம்பலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி

பெரம்பலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது மனைவி ,மகள் மற்றும் உறவினர்களுடன் டவேரா வாடகை காரில்...