​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக்குடன் (Borna Coric) ஜோகோவிச் மோதினார். விறுவிறுப்பான இப்போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் அவருடன், அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மோதினார். 95 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6, 6-3...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் காயத்தால் வெளியேறினார்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல்...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்ய வீராங்கனை மரிய சரபோவா ஆகியோர் தோற்று வெளியேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 13 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச்,...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், ஜோகோவிச் இடையே, ஆண்டி முர்ரே...

விம்பிள்டன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் பலப்பரீட்சை நடத்தினர்....

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி, செர்பிய வீரர் ஜேகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை ரபேல் நடால்...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஆண்டர்சன்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ஆறரை நேரம் போராட்டத்திற்குப் பின் கெவின் ஆண்டர்சன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும், அமெரிக்காவின் ஜான்...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கால்இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கால்இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர்-2 வீரருமான ரோஜர் பெடரர், 8வது இடத்தில் உள்ள...