​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

1000 படுக்கைகளுடன் மருத்துவமனை... ஐந்தே நாட்களில் கட்டுகிறது சீனா

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் 3 கோடி மக்கள் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருவதால் ஐந்தே நாட்களில், ஆயிரம் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டி முடிக்க சீனா தயாராகி வருகிறது. சீனாவில்...

ஒழுங்கீனத்தால் சிதைந்த குடும்பம்.. மனைவி கொலை - கணவன் கைது..!

புதுக்கோட்டை அருகே விவாகரத்தாகிச் சென்ற மனைவி வேறு பல ஆண்களோடு தொடர்பில் இருந்த ஆத்திரத்திலும் மாதா மாதம் ஜீவனாம்ச தொகை கொடுக்க விருப்பமின்றியும் அவரை கொலை செய்து புதைத்துவிட்டு 2 ஆண்டுகளாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டான். ஆலங்குடியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் பள்ளத்திவிடுதியைச்...

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்புகளை மீட்ட வனத்துறையினர்

ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்புகளைக் கண்டு வனத்துறையினரே ஆச்சரியப்பட்டனர். தென்கனல் மாவட்டத்தில் சப்தசஜ்யா என்ற ஊருக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் காங்கிரீட் குழாய்களுக்குள் இருந்த 5 மலைப்பாம்புகளை மீட்டனர். மற்றொரு குழாயை...

சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. மசினகுடி பகுதியில் உள்ள சாலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு...

நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தைவை கைது செய்ய குஜராத் போலீசார்...

கோயிலை காணவில்லையென பொதுமக்கள் புகார்

சென்னை தாம்பரம் அருகே, பழைமையான விநாயகர் கோயிலை காணவில்லையென அப்பகுதியினர் புகார் அளித்துள்ளனர். மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் இருந்த பழமையான விநாயகர் கோயில் அப்பகுதி மக்களின் வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் பின்புறத்தில் பூச்சி மருந்துகள் தெளிக்கும்...

ஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்து விபத்து

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் பின் டயர் கழன்று காரின் மீது விழுந்தது. தெற்குப் பகுதியில் உள்ள பெல்கோராடு என்ற இடத்தில் பனிபடந்த சாலையின் நடுவே ஜேசிபி இயந்திரம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த இயந்திரத்தின் அதிக...

மெட்ரோ ரயில் பணியின் போது 4 கடைகள் சேதம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின் போது  பூமிக்கு அடியில் ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டிய போது 4 கடைகள் சேதமடைந்து  சாய்ந்தன. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை தற்போது மெட்ரோ ரயில்  திட்டப் பணிகள் நடைபெற்று...

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதில் சுவர் இடிக்கும் பணி தொடங்கியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான 20 அடி உயர மதில் சுவரின் எஞ்சிய பகுதிகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நடூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த கருங்கல் சுவர் கடந்த திங்கட்கிழமை பெய்த மழையால் இடிந்து அருகில் உள்ள குடியிருப்புகள் மீது...

மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட்டின் பாகம்..!

புதுச்சேரியில் மீனவரின் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வம்பா கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மீனவர் அதிகாலை வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். மீன்பிடிக்க வலையை வீசியபோது கனமான பொருள் ஒன்று சிக்கியுள்ளது. வலையை...