​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓடும் ஆம்னி வேனில் தீப்பற்றி, முழுவதும் எரிந்து நாசம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஓடும் ஆம்னி வேனில் தீப்பற்றி முழுவதும் எரிந்து நாசமானது. ஆரணி அடுத்த பனையூர் கிராமத்தை  சேர்ந்த  ஜெயக்குமார் தன்  நண்பர் ஜெய்கணேஷ் உடன்  மாருதி ஆம்னி வேனில் வேலூருக்கு சென்று விட்டு பனையூருக்கு  திரும்பி வந்து கொண்டு...

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் குரூப்-4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாமில் உரையாற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ...

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெயக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம்...

உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் பால் விலை உயர்வு - அமைச்சர் ஜெயக்குமார்

உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சியானது காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ளது. 3 நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

அத்திவரதர் உண்டியல் பணத்தில் யாரும் கை வைக்க முடியாது - ஜெயக்குமார்

பால் உற்பத்தியாளருக்கான கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழலில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திவரதர் உண்டியல் பணத்தில் யாரும் கை வைக்க முடியாது என்றார். தற்போது...

பால் விலை உயர்வை தடுக்க முடியவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என பால் உற்பத்தியாளர் கோரிக்கை வைத்ததால், பால் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ஆடி இசை திருவிழா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்...

கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் -அமைச்சர் ஜெயக்குமார்

கூவத்தில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். முதலீடுகளை ஈர்க்கவும், மக்களின் நலனுக்காகவுமே முதலமைச்சர் வெளிநாடு செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். கனமழையால்...

தொழில் போட்டி காரணமாக தங்கையின் கணவனை கொன்ற சகோதர்கள்

சென்னை வியாசர்பாடியில் தொழில் போட்டி காரணமாக தங்கையின் கணவரை கொலை செய்ததாக சகோதரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரக்கு ரயிலில் பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருபவர் ஜெயக்குமார். அவர் செய்து வரும் ஒப்பந்த பணியை...

கிருஷ்ணா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை 21 நாட்களில் வந்தடையும்

கிருஷ்ணா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை 21 நாட்களில் வந்தடையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள செயிண்ட் அனீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

தங்கையின் கணவரை வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

சென்னை வியாசர்பாடியில் தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவர் நேற்றிரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது...