​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ. 15,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேசை வாங்க இந்துஜா குழுமம் ஆர்வம்.!

முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்துஜா குழுமம் வாங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஜெட் ஏர்வேஸ் சுமார் 8,230 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. இதர நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார்...

ஜெட் ஏர்வேஸ் உயிர்பெறுமா.. ? முதலீட்டாளர்களை தேடும் கடன் கொடுத்த நிறுவனங்கள்

முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட புதிய முதலீட்டாளர்கள் வருவார்களா என அதற்கு கடன் கொடுத்தவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தினசரி செலவுக்கே வழியின்றி, கடந்த ஏப்ரல் மாதம் முடங்கியது. அந்த...

இந்த ஆண்டு, விமான பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீத அளவுக்கு அதிகரிக்குமென தகவல்

நடப்பு ஆண்டு இறுதிக்குள், விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 7 முதல் 9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என வான் போக்குவரத்து துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை 21.2 சதவீதம்...

ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

டெல்லியிலும் மும்பையிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவராக இருந்த நரேஷ் கோயலின் 12 வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு முறைகேடுகள் புகார்கள் மற்றும் உளவுத்துறையினரின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயலின் வர்த்தக சாம்ராஜ்யம்...

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு விமானங்கள் தற்காலிகமாக...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை என்று வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் தள்ளாடிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் விமான சேவையை...

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க 3 நிறுவனங்கள் விருப்பம்..

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவதற்கு 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க ஸ்டேட் பேங்க்...

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விஸ்தாரா இலக்கு

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை திறம்பட வழங்கி வரும் விஸ்தாரா விமான நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது வெளிநாட்டு சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. டாட்டா சன்ஸ் நிறுவனமும், SiA என சுருங்க அழைக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள விஸ்தாரா,...

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி ஏற்பாடு

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை தேடித் தரும் பொருட்டு புதியஇணையதளம் உருவாக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி சிக்கலால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செயலிழந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய நிலையில்...

ரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி  ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின்...