​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரை சென்றடைந்தார் பிரதமர் மோடி

இரண்டுநாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரைச் சென்றடைந்தார். ரஷ்ய அதிபர் புதின்- பிரதமர் மோடி இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்தியா- ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரில் இன்று நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக...

ஐஸ் ஹாக்கி விளையாட்டில் அசத்திய ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் 4 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் ஜூடோ மற்றும் சாகசச் செயல்களில் வெகுவாகப் பிரியம் கொண்டவர். இந்நிலையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் பெரும் ஈடுபாடு...

பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஜூடோ வீரர் கைது

ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய தேசிய ஜூடோ விளையாட்டு வீரர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். ஜூனியர் அளவிலான தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற வீரரான இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் வாயிலாக பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்புவது...

புதிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கியை கையாண்டார் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் புதின் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி மூலம் இலக்கை குறிதவறாமல் சுட்டுத் தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்விசிஎச் 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய...

இந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி

தற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க  பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில்  இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக்...