​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இயந்திர உற்பத்திப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அதில் தமிழகத்தில் நகர்ப்புற...

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு உற்பத்தி தீவிரம்...

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்...

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்புத் தொகை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வசூலை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்துவருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி...

சாலை விதி பின்பற்றினால் அபராதம் கட்டும் நிலை வராது - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தும் போது, தமிழக அரசு சொன்ன மாற்றங்களை மத்திய அரசு செய்ததால், மற்ற மாநிலங்களும் பயன் அடைந்து வருவதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறினார். கோவை சின்னியம்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி...

டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ள இரண்டாம் தர மீன்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவியும் 2ம் தர மீன்களை, யாரும் வாங்க முன்வராததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய...

ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்

வாகன  உற்பத்தி தொழில்துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் அதற்கு ஜிஎஸ்டியில் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் பிரச்சினைகள் நீடித்தன.இதனால்...

ஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி

ஜி.எஸ்.டி.,யால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு...

ஜிஎஸ்டி இரண்டாம் ஆண்டு நிறைவு -புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் 17 வகையான வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரிவிதிப்பு முறை கடந்த 2017...

சமோசா கடையின் மூலம் ரூ.60 லட்சம் வருமானம்..!

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சமோசா கடை ஒன்றின் ஆண்டு வருமானம் 60 லட்ச ரூபாய் என்று கணக்கிட்டுள்ள வருமானவரித்துறை, அந்தக் கடையை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டுவர நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அலிகரில் இயங்கி வரும் சமோசா கடையின் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்வதாக...