​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை தமிழர் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வழிவகை: நிர்மலா சீதாராமன்

அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் சென்னை சிட்டிசன் பாரம் மற்றும் நியு இந்தியா பாரம் (( Chennai...

அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்சினை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

முரசொலி குறித்த ரஜினி கருத்து பற்றியும், திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்தும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார். திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது உடைந்த கண்ணாடி போன்றது. கண்ணாடி ஒரு முறை உடைந்தால் உடைந்தது தான். அதனை ஓட்ட வைக்க முடியாது. அது போல...

புத்தாண்டு கொண்டாட்டம் : பாதுகாப்பும், போக்குவரத்து மாற்றமும்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா, காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட உள்ளது, மேலும் சென்னை முழுவதும் உள்ள 75 மேம்பாலங்களிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.  சென்னை மெரினா காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும்...

ஜி.எஸ்.டி. வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை

ஜி.எஸ்.டி.வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் புதிய விதிகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.பதிவு பெற்ற ஒரு கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளன. இவர்களின் சொத்துக்களை முடக்குவது பற்றிய விதிகளை மத்திய...

ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் வரி வருவாய் வீழ்ச்சியால் ரூ.1,50,000 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை

 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ள நிலையில், 14 சதவிகித வருவாயை ஈட்ட மாநிலங்கள் தவறியதால், ஒரு லட்சத்து 56,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கைளின் அடிப்படையில், மாநிலங்களுக்கு...

ரூ.900 கோடிக்கு ஜி.எஸ்.டி. மோசடி..!

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் 900 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை...

நடிகை லாவண்யா திரிபாதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, பிரபல நடிகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், தமிழ், இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள...

இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 38வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரிகள் வசூல் திடீரென சரிவை சந்தித்ததால் மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநில...

மாதந்தோறும் ரூ.1.1 லட்சம் கோடிக்கு குறையாமல் ஜி.எஸ்.டி வசூல் செய்ய இலக்கு

மாதந்தோறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறையாமல் ஜி.எஸ்.டி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 4 மாத காலம் உள்ள நிலையில், இடைப்பட்ட இக்காலத்தில் 4 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய்...

மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.35,298 கோடி விடுவிப்பு..

ஜிஎஸ்டி கவுன்சிலின் 38வது கூட்டம் நாளை நடக்கிறது. இதில் புகையிலை, சிகரெட் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டிக்கு மேலாக செஸ் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரிவருவாய் குறைந்துள்ளதால், மாநில அரசுகளுக்கான...