​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை..!

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ள நிலையில், சீனாவில் மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் தொடங்கி உலகம் முழுவதும் நச்சுக்கரங்களைப்...

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர்..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 லட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சூழல்..! சீன அதிபர் தகவல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கடும் முயற்சியால் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரனோ வைரஸ் சீனாவை உலுக்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் பொலிட்...

கொரோனா வைரசுக்கு ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

சீனாவில் கொரோனா வைரசுக்கு ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.  சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அந்நாட்டில் தொடர்ந்து உயிர்களை காவு கொண்டு வருகிறது. வூகான் நகரம் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தில் நேற்று...

கொரோனாவுக்கு 1013 பேர் பலி...!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணொலிக் காட்சி மூலம் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார். சீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ள கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 13...

நீண்ட நாட்களுக்கு பின் மக்கள் முன் தோன்றிய சீன அதிபர்

சார்சைக் காட்டிலும் வேகமாக பரவும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சீன அதிபர் மக்கள் முன் தோன்றியுள்ளார்.  கொரானா வைரசின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வூகான் நகரம் உட்பட சீனாவில், கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது....

சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

கொரானா வைரஸை கட்டுப்படுத்த சீனாவுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரானா வைரஸுக்கு 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்,...

சீனா அதிபரை பாராட்டிய அமெரிக்க அதிபர்

கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது என்றும், மிகச்சிறப்பான...

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் சீன அதிபர் பேச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் சீன அதிபர் சீ சின்பிங் இன்று தொலைபேசியில் பேசினார். தொலைபேசியில் இன்று காலை டிரம்பை தொடர்பு கொண்ட அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சாதகமான முடிவுகள்...

கொரோனாவுக்கு மருந்து கிடைப்பது எப்போது..?

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகம் மொத்தத்தையும் சீனாவின் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து...