​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரசை சீனா வீழ்த்துமென அதிபர் ஜி ஜின் பிங் அறிவிப்பு

கொரோனா வைரஸ் ஒரு பிசாசு என்றும் அதனை வீழ்த்துவோம் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். அந்நாட்டின் ஊகான் நகரில் பாதிப்பை தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132...

பிரதமர் மோடி, சீன அதிபருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் வரவேற்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். சீன அதிபருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து நேற்று பகல் 12 மணியளவில் சென்னை...

தீவிரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து பணியாற்ற சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்...

பயங்கரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒழிப்பதில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று சீன அதிபர் ஜின் பிங்கிடம், பிரதமர் மோடி சார்பில் வலியுறுத்தப்பட்டது.  மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும், நீண்ட நேரம்...

மோடி - ஜி ஜின் பிங் சந்திப்பு..!

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் கோவளத்தில் நாளை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு நாடுகளிடையேயான முறை சாரா உச்சி மாநாட்டிற்காக வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இரவு சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி....

மாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங்

13 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோவிலும், சிற்பங்களும் நிறைந்த மாமல்லபுரத்தை, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சுற்றிப் பாரத்து அளவளாவினர். புகழ் வாய்ந்த இந்த நிகழ்வின் தருணங்களை இப்போது காணலாம்...  பல்லவ மன்னர்களின் கலை எழில் சிற்பங்கள் மின்னும் மாமல்லபுரத்திற்கு, மாலை...

சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

இந்திய சீன தலைவர்களின் முறைசாரா உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற வரவேற்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... டெல்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் காலை புறப்பட்ட...

ஜி ஜின்பிங் வல்லமை பெற்ற ஆளுமை..!

இந்திய சீன உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியக் கலை நகரான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகிறார்.  சீன அரசியல் வரலாற்றில் வலிமை மிக்க 3 ஆவது தலைவர் என போற்றப்படும் ஜி ஜின்பிங் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... மன்னராட்சிகளாலும்,...

சீன அரசின் 10 பெரிய திட்டங்கள் அறிவிப்பு

பொருளாதார மந்தநிலை சீனாவிலும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்க அந்நாட்டு அரசு பத்து பெரிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த காலாண்டில் 6.2...

ஹாங்கி. என். 501..! சீன அதிபரின் கார்

சீன அதிபர் ஜி ஜின் பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரம் சென்று வர  பிரத்யோக கார்கள் அந்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. கருப்பு நிறத்தில் குட்டி கப்பல்...

பிரதமர் மோடி, சீன அதிபர் இன்று மாமல்லபுரம் வருகை....

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வர உள்ளனர். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்....