​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியா - சவுதி அரேபியா இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா - சவுதி  அரேபியா இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதிஅரேபியா சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடியை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்...

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை..

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.45 முதல் 4.30 மணி வரை டிரம்ப்பும்...

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ள அமெரிக்க வர்த்தகப்பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையிலான அதிகாரிகள் குழு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று சந்திக்க உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது வரிதொடர்பாக அமெரிக்காவுக்கும்...

மோடி-புதின் சந்திப்பு குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தளவாடங்கள் வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தாக உள்ளன. அண்மையில் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி...

ரஷ்யாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு, பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ரஷ்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சைபீரியாவில் உள்ள துலுன் மற்றும் இர்குட்ஸ்க் (Tulun and Irkutsk) ஆகிய இடங்களில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்த...

பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பைத் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி விதிப்பு தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஜப்பான் சந்திப்பின் போது ஒப்புக் கொண்டதையடுத்து அடுத்த வாரம் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அமெரிக்கா அரசின் வர்த்தக பிரதிநிதிகளான மூத்த...

ஆச்சர்யமூட்டும் 5ஜி தொழில்நுட்பம்

நான்காவது தொழிற்புரட்சியின் இதயமாக மாறப்போகும் 5ஜி தொழில்நுட்பம், மொபைல் சேவையை உற்பத்தி மற்றும் சேவைத் துறையோடு இணைக்க உள்ளது. இந்த 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அதிபர் சி சின்பிங் இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்தி...

கசோக்கி கொலையில் சவுதி இளவரசர் மீது சந்தேகமில்லை - டிரம்ப் கருத்து

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் சவுதி இளவரசரை நோக்கி யாரும் குற்றம் சொல்லவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஓசாகா நகரில் நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் டிரம்ப்பை, சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் சந்தித்துப் பேசினார்....

பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பு....

பேரிடர் மேலாண்மையிலும், நிவாரண பணிகளிலும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.  ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு...

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக யுத்தம் தணிய சமரசத்திட்டம்?

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக யுத்தம் உச்சத்தைத் தொட்ட நிலையில் ஜி 20 நாடுகள் மாநாட்டின் இடையே ஜப்பானின் ஒசாகா நகரில் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா மீண்டும் சரியான தடத்திற்கு வந்துள்ளதாக இச்சந்திப்புக்குப் பின்னர்...