​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வரும் 25ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜாக்டோ ஜியோ

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ...

தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தீர்மானம்

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது.  சென்னை திருவல்லிக்கேணியில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று...

ஊதியக் குழு பரிந்துரைகள் போது மக்கள், அரசு ஊழியர்கள் இடைவெளி அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர்களுக்கும் மக்களுக்குமான வருமான இடைவெளி அதிகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீதிபதிகள், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜாக்டோ - ஜியோ...

ஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுத்தியுள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி...

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் பணியிடை நீக்கம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய கல்லூரிப் பேராசிரியர்கள் 25 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்தில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கமும் கலந்து கொண்டது. கடந்த 31ஆம் தேதி அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில், அச்சங்கத்தைச்...

தமிழக சட்டப்பேரவையின்பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்...வரும் நிதியாண்டுக்கான நிதிநிலையை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர்

தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த மாதம் 2ந் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இந்த ஆண்டின் கூட்டத் தொடர் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற...

போராட்டத்தின்போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தில்...

அரசின் நடவடிக்கையால், 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப முடியாத சூழல்

அரசின் நடவடிக்கையால் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப முடியாத சூழல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் மோசஸ், போராட்டத்தில் ஈடுபட்ட...

போராட்டத்தில் பங்கேற்ற 585 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட 585 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது அரசு அறிவுறுத்தியும், கடந்த 30 ஆம் தேதி பணிக்குச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த...

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று...