​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அணை பாதுகாப்பு மசோதா - தள்ளிப்போட, மத்திய அரசு ஒப்புதல்?

தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு, தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இந்த...

இந்தியாவில் 22 சதவீத நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு..!

இந்தியாவில் 22 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வறண்டு காணப்படுவதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இந்திய நிலத்தடி நீர்வள ஆதார மையம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22...

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வர என்ன காரணம்?

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டு வந்துள்ளது, இந்த மசோதாவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. நாட்டிலுள்ள 5344 பெரிய அணைகளில் 293 அணைகள் நூறு ஆண்டுகளை...

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைகளையும் ஒன்று போல பாரமரித்து, பாதுகாப்பதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல்...

அச்சுறுத்தும் தண்ணீர் தட்டுப்பாடு மத்திய அரசு புதிய திட்டம்

சென்னை உள்ளிட்ட நாட்டின் 21 முக்கிய நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி  நீர் இல்லாத நிலை உருவாகும் என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்...

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 14 கோடி குடும்பங்களுக்கு இன்னும் சுத்தமான நீர் கிடைக்காத நிலை இருப்பதாக அவர் கூறினார். அனைத்து குடும்பத்திற்கும் சுத்தமான...