​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முழுவதும் ரோபோக்களால் இயங்கும் ஹோட்டல் உலக சாதனை படைத்தது

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்று முழுவதும் ரோபோக்களால் இயங்கி வருவதில் உலகசாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் ஹென் னா ((Henn na)) என்ற பெயருடைய இந்த ஹோட்டலின் வரவேற்பாளராக டைனோசர் ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது. அதன் முன் வைக்கப்பட்டுள்ள டேப்பில் நமக்குத் தெரிந்த மொழியில் தேவையான...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

லாஜிக் போர்டு பிரச்சனையுள்ள ஐபோன் 8 மாடல்களை இலவசமாக ரிப்பேர் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2017-ம் ஆண்டு முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை இந்தியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், மக்காவ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய...

சீனா - ஜப்பான் இடையே உறவு இயல்பு நிலைக்கு திரும்புகிறது - ஜப்பான் பிரதமர்

சீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான உறவில் உரசல் போக்கு உள்ள நிலையில், சீனாவின் பிரதமர் லீ கெக்கியாங் கடந்த மே மாதம் ஜப்பான் சென்று வந்தார். இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2 வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டி போட்டியின் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டையில்...

ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பொருளாதாரம் நிலையாக உள்ளது - பொருளாதார வல்லுநர்கள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று...

எழும்பூர் மருத்துவமனையை உலகத்தரத்துக்கு உயர்த்த உதவுவதாக ஜப்பான் குழு உறுதி

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் அரசு அனைத்து உதவிகளையும் வழங்குமென ஜப்பான் குழு உறுதியளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதியில் தமிழகத்தில் நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட உள்ளன. ...

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், அடுத்த 5 ஆண்டுகளில் Air Taxi சேவை வழங்க உபேர் நிறுவனம் திட்டம்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், ஏர் டாக்ஸி ((Air Taxi)) சேவையை, அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. வாகனங்களின் பெருக்கத்தால், வளர்ந்த, வளரும் நாடுகளில் போக்குவரத்து நெரிசல், தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.. இதையடுத்து, டிரோன் தொழில்நுட்பம் போன்ற...

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜப்பானுடன் சூறை மீன்கள் ஏற்றுமதி ஒப்பந்தம் - ஜெயக்குமார்

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் நாட்டுடன் சூறை மீன்கள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான...

ஆசிய விளையாட்டு போட்டி, ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார்..!

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்...