​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

HIV மருந்துகள் மூலம் கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடிவு

ஜப்பானில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, ஹெச்ஐவி...

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 பெரிய நாடாக முன்னேறும் - ஆய்வில் தகவல்

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது பெரிய நாடாக மாறுவதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலக மக்கள்தொகை கணிப்பகம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை...

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..!

கொரோனாவால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக சீன அரசு கூறினாலும், அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஜப்பானில் உள்ள கப்பலில் இருந்து, அமெரிக்கர்கள், தனி விமானங்கள், தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.   சீனாவின் ஊகான் நகரில், கடந்த டிசம்பரில் தோன்றிய கொரானா, 25க்கும் மேற்பட்ட...

ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று...

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு 2 ஆயிரம் ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. ஹாங்காங் சென்று திரும்பிய அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானதை...

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் (Yokohama) கொரானா தொற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் ( Diamond Princess) சொகுசுக் கப்பலில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)...

கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கை வெளியாகி 50 நாட்கள் நிறைவு

உலகையே கதி கலங்க செய்துள்ள கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவு பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியிருந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி, சீனாவின் ஊகான் நகரில் நிமோனியா போன்ற வைரஸ்...

கொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..!

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ள நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள தங்கள் நாட்டுப் பயணிகளை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.  சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரசுக்கு மக்கள் அதிகளவில் உயிரிழந்து...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பான் துறைமுகத்தில் பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.  சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,660-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 68, 500 பேர்...

ஒலிம்பிக் ட்விட்டர் பக்கம் முடக்கம் !!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. உலகின் முதன்மையான விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள்...

டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு சென்று வந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை. யோகோஹமா துறைமுக பகுதியில்...