​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சோயுஸ் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மனித உருவிலான ரோபோ

ரஷ்ய ராக்கெட் மூலம் ரோபோ விண்வெளி ஆய்வு மையத்தில் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. சோயுஸ் விண்கலத்துடன் ஃபெடரர் என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது....

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த சோயுஸ் விண்கலம்

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை செயல்படுத்தி வருகின்றன. இங்கு பன்னாட்டு வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...

சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் 6 மணி நேரம் நடந்து சாதனை

ரஷ்யாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் 6 மணி நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்திற்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றது. அப்போது...

3 வீரர்களுடன் சோயுஸ் விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது

மூன்று விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி சோயுஸ் விண்கலம் தோல்வியடைந்தததையடுத்து, முதன் முறையாக வெற்றிகரமாக இம்முறை மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்...

விண்வெளிக்கு சென்ற ரஷ்ய விண்கலம் தொழில் நுட்ப குறைபாட்டால் அவசரமாக தரையிறக்கம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் தொழில் நுட்ப குறைபாட்டால் அவசரமாக தரையிறக்கபட்டது. 13 நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த மையத்தின் பணிக்காக 6...