​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெள்ளியங்கிரியில் குடிசை மாற்று வாரியம் வீடு கட்ட தடை கோரி வழக்கு

வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசைமாற்று வாரியம் வீடுகள் கட்டும் இடத்தில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது என்றும் வன விலங்குகளால் மனித உயிர் பலியானால், அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை...

சீனாவை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய லெகிமா புயல் - 22 பேர் பலி

லெகிமா புயலால் பாதிக்கப்பட்ட சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர் பொக்லைன் இயந்திரத்தில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சீனாவின் ஷெஜியாங் மாகாணத்திலுள்ள வென்லிங் நகரில் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில்...

மனிதர்களுடன் கலந்துரையாடும் 'சைமா' ரோபோக்கள்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள மனிதர்களுடன் பேசும் ரோபோக்களுடன் சிலி நாட்டில் உள்ள கிண்டர்கார்டன் மழலையர் பள்ளி குழந்தைகள் உரையாடினர். சைமா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்களை பெலிப் அராயா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியருடன் பலர் இணைந்து உருவாக்கி உள்ளனர்....

2 ஜி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சி.பி.ஐ. முறையீடு

2 ஜி வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய சி.பி.ஐ. முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களை கடந்த...

வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி மோசடி

சென்னை சோழிங்கநல்லூர் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்த சித்ரா என்பவர், சோழிங்கநல்லூர் பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு...

மிக்சியை போல புளிச்ச மாவை வீசிய சர்க்கார் கதாசிரியர்..! தர்ம அடி கிடைத்த பின்னணி

சர்க்கார் படத்தில் மிக்சியை தீயில் வீசுவது போல, கடையில் வாங்கிய தோசைமாவு புளித்து போய்விட்டதாக கூறி, கடைக்காரர் மனைவி மீது மாவு பாக்கெட்டை வீசியதால் சர்க்கார் படத்தின் கதாசிரியர் ஜெயமோகன் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது சர்க்கார் திரைப்படத்தில் மிக்சி, கிரைண்டர், டிவி...

"யு டர்ன்" எடுக்கும் வாயு?

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயல் மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பக் கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி குஜராத்தை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா மண்டலத்தில் வெராவல் மற்றும் துவாரகா கடற்கரை இடையே...

குஜராத்தைத் தொட்டும் தொடாமலும் திசை மாறியது வாயு புயல்

வாயு புயல் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியது என்றாலும் அதன் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  குஜராத்தை தாக்க இருந்து ஓமனை நோக்கி திசைமாறிப் போன வாயு புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடலோர...

இரவோடு இரவாக திசைமாறிய அதிதீவிர வாயு புயல்

அதிதீவிர புயல் வாயு திசைமாறியிருப்பதால், தற்போதுள்ள நிலவரப்படி குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான வாயு புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதிதீவிர புயலாக உள்ளது. குஜராத்தின் போர்ப்பந்தருக்கு தெற்கே 180...

ஸ்பெயின் நாட்டில் பாராசூட்டில் பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன

ஸ்பெயின் நாட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பாராசூட் போட்டியின் போது வீரர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். மலாகா என்ற இடத்தில் நடந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மஹியு மவ்ரிஸ்...