​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலத்தில் ராமர், சீதை படத்துடன் பேரணி செல்ல முயற்சி

சேலத்தில் தடையை மீறி ராமர் சீதை படத்துடன் பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில், 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரணியில், ராமர் சீதை சிலைகள் அவமதிக்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசியது சர்ச்சையை...

தை அமாவாசை வழிபாடு...! நீர்நிலைகளில் புனித நீராடல்...

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். திருச்சி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது...

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு திருப்பிவிட டெண்டரை இறுதிசெய்ய இடைக்கால தடை

மேட்டூர் அணை உபரி நீரை, சரபங்கா பேசின் வழியாக சேலம் மாவட்ட ஏரி- குளங்களுக்கு திருப்பிவிடுவதற்கான டெண்டரை இறுதிசெய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை, 449 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவித்த இத்திட்டத்திற்கான டெண்டருக்கு தடை...

கலைஞர் வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் வாரிசு அரசியலா? - துரைமுருகன் கேள்வி

கலைஞர் வீட்டில் இருந்து வந்தால் மட்டும் தான் வாரிசு அரசியலா என்றும், தேசிய தலைவர்கள் பலரது வீட்டிலிருந்தும் வந்தால் அது வாரிசு அரசியல் ஆகாதா என்றும், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் பனமரத்துப்பட்டியில் இயங்கும் எம்-சாண்ட் குவாரியை, சட்டமன்ற...

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா - பிப்.7ல் அடிக்கல் என முதலமைச்சர் அறிவிப்பு

ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவிருக்கும் கால்நடைப் பூங்காவிற்கு, வருகிற 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிப்...

“நட்பெல்லாம் நட்பல்ல” - தொழிலதிபர் கடத்தலின் பின்னணி

ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபருடன் நட்பாகப் பழகி, பொருளாதார பின்னணி குறித்து தெரிந்துகொண்டு அவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி சித்ரவதை செய்த சேலத்தைச் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி,...

உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் திட்டவட்டம்

1971-ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழகப் பேரணியில் ராமர் - சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக செய்தி வெளியான பத்திரிகை ஆதாரத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தான் உண்மையையே பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக...

அண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..! அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள்

கரூரில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட கேபிஎன் நிறுவன ஆம்னி பேருந்தின் இடது புற முன்பக்க டயர் ஒன்று தனியாக கழன்று ஓடிய வேகத்தில், கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்றுசுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.  கரகாட்ட காரன் சினிமாவில் காரின் முன்பக்க டயர்...

ஸ்டார்ச், ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

சேலத்தில் ஸ்டார்ச், மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆலைகளில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசியாக தயாராகிறது. அவற்றை சேகோசர்வ் எனப்படும் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு...