​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு நாசா ரூ.1.5 லட்சம் கோடி கோரிக்கை

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம் நாசா கேட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும்...

ஆப்பர்ச்சுனிட்டி ரோவருக்கு பிரியாவிடை கொடுத்தது நாசா

15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை கொடுத்தது. வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட் காலத்தைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவர், 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்...

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலம் தயார்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயாராகி உள்ளதாக அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க் தமது டுவிட்டர் பக்கத்தில், புதிய ராக்கெட்டின் படத்தை வெளியிட்டுள்ளார். செவ்வாய் மற்றும் நிலவுக்கு...

செவ்வாய் கிரகத்திற்கு யாரை முதலில் அனுப்பவது என இந்தியா - அமெரிக்கா தொழிலதிபர்கள் விவாதம்

செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா தொழிலதிபர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்  முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியாவின் மகேந்திரா...

செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம், முதல் படத்தை அனுப்பியதால் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகவும், பத்திரமாகவும் தரையிறங்கியது.  சிவப்புக்கோள் என்றும், செங்கோள் எனவும் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்று பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதற்காக கடந்த மே...

கஜா புயலில் செயற்கைகோளின் பங்கு இருந்ததால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது: இஸ்ரோ மையத்தின் முன்னாள் திட்ட இயக்குனர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாம் தான் முதலில் கண்டுப்பிடித்தோம் என இஸ்ரோ மையத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி தொழில்நுட்ப கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து...

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. கடந்த 5...

செவ்வாய் கிரகத்தின் மண் மாதிரி விற்பனை - கிலோ 20 டாலர்

செவ்வாய் கிரகத்தின் மண் மாதிரி, கிலோ 20 டாலர் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. அமெரிக்காவில் உள்ள மத்திய ஃபுளோரிடா பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய் கிரகத்தின் மண்ணின் மாதிரியை உருவாக்கியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் மண் மாதிரி விற்பனை - கிலோ 20...

செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்த மங்கள்யான் - 4ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்த நான்காவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2013ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாயின்...

இன்றிரவு செவ்வாய் கிரகத்தை பிரகாசமாக காணலாம்

15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே செவ்வாய் கிரகம் வரும் நிகழ்வு இன்று நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு கடைசியாக 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. உயிர் வாழ்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்படும் செவ்வாய் கிரகம், பூமியில் இருந்து 57...