​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புழல் சிறை சீமராஜா..! வெளிநாட்டு சிறை போல வசதி கேட்கிறார்

வெளி நாட்டில் உள்ள சிறைகளை ஒப்பிடுகையில் புழல் மத்திய சிறை குப்பை போல இருப்பதாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேதனை தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேட்டைக்கு செல்லும் மகாராஜா போல குதிரையில் வரும் இவர் தான் புழல் சிறையில் டிஐஜியாக...

குதிரையில் வலம் வரும் புழல் சிறை சீமராஜா..! வெளி நாட்டு சிறை போல வசதி கேட்கிறார்

வெளி நாட்டில் உள்ள சிறைகளை ஒப்பிடுகையில் புழல் மத்திய சிறை குப்பை போல இருப்பதாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேதனை தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேட்டைக்கு செல்லும் மகாராஜா போல குதிரையில் வரும் இவர் தான் புழல் சிறையில் டிஐஜியாக...

YouTube வீடியோவைப் பார்த்து வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த 4 பேர்

நாமக்கல் மாவட்டத்தல் யூடியூப்-பில் வீடியோக்களைப் பார்த்து, குடிசை வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிப்பாளையம் அருகே பாப்பாம்பாளையத்தில் ஓரிடத்தில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக ஒரு செல்போனிலிருந்து திருச்செங்கோடு டிஎஸ்பி அலுவலகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டிருந்தது....

புழல் சிறை டி.ஐ.ஜி. முருகேசன் வீட்டில் திடீர் சோதனை

புழல் சிறை டிஐஜி முருகேசன் வீட்டில், சிறப்பு சோதனை குழுவினர் நடத்திய சோதனையில், 4 செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து,அங்கு அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...

நாட்டின் நலனுக்காக எந்த கடுமையான முடிவையும் எடுக்கத் தயார் - பிரதமர் மோடி

நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 22,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள சர்வதேச கருத்தரங்க மற்றும் பொருட்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய...

எஸ்.என்.எஸ். கல்லூரி நிர்வாக இயக்குனர் மீது பாலியல் தொல்லை புகார்

கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனம் உள்ளது. இக்கல்லூரியின் நிர்வாக இயக்குனரான சுப்ரமணியம், அலுவலகத்தில் பணிபுரியும்...

திருவல்லிக்கேணி ரயில்நிலையத்தில் பயணியை கத்தியால் தாக்கி வழிப்பறி

சென்னை திருவல்லிக்கேணியில் ரயிலுக்காக காத்திருந்த பயணியை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 52 வயதான ராஜேந்திரன் சென்னை அண்ணாநகரில் மெஸ் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு பதினொன்றரை மணியளவில்...

புழல் சிறையில் மீண்டும் அதிகாரிகள் அதிரடி சோதனை

புழல் சிறையில் மீண்டும் அதிகாரிகள்  நடத்திய அதிரடி சோதனையில், தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய கைதிகள் இருவரது அறைகளிலிருந்து டிவி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  தொலைக்காட்சி பெட்டி, ஆண்ட்ராய்டு செல்போன்கள், பிராண்டட் ஷூ, ஆடம்பர உடைகள் அதை...

கும்பகோணம் அருகே தேசிய அளவிலான கணினி தொழில்நுட்ப திருவிழா

கும்பகோணம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கணினி தொழில்நுட்ப திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணினி மற்றும் செல்போன்களின் உள் பாகங்கள், அதன் செயல்பாடுகள், குறித்து மாணவர்கள் விளக்கினர். கணினித் துறையில்...

கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரைக் கடத்திய 3 பேர் கைது

சென்னையில், கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரைக் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரிடம், சென்னை போரூரைச் சேர்ந்த குரு என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை வசூலிக்க நண்பர்கள் இருவருடன் வந்த  கோபாலகிருஷ்ணன், குரு...